October 01, 2020

நட்சத்திரங்களை ஆய்வுசெய்த 9 வயது, இலங்கை சிறுவனுக்கு நாசா பாராட்டு


இலங்கையை சேர்ந்த சிறுவன் சர்வதேச மட்டத்தில் பிரபல்யம் அடைந்துள்ளார். பொலநறுவை - ஜயந்திபுர பிரதேசத்தை சேர்ந்த ஒஜித் துலங்ஞன் சில்வா, சிறுவயதிலேயே சர்வதேசம் வரை சென்று வெற்றி பெற்றமை தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.


நட்சத்திரங்கள் தொடர்பான ஆய்வாளராக வேண்டும் என்று கனவு காணும் 09 வயது சிறுவனே இவ்வாறு பிரபல்யம் அடைந்துள்ளார்.


ஒஜித் துலங்ஞன் சில்வா என்ற குறித்த சிறுவன் தோபாவெவ ஆரம்ப பாடசாலையில் 4ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.


குறித்த சிறுவன் இணையம் ஊடாக ஒன்லைன் மூலம் நாசா நிறுவனம் நடத்தும் பரீட்சைக்கு முகம் கொடுத்து இதுவரையில் 3 சான்றிதழ்களை பெற்றுள்ளார்.


ஒஜித் துலஞ்சன் தனது பெற்றோருக்கு ஒரே மகனாகும். தங்கள் மகன் அதிகாலை 2 மணிக்கு எழுந்து நட்சத்திரங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதாக ஒஜித்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

7 கருத்துரைகள்:

Good Luck All the Best..

Congratulations!  Holy Qur'an may help in your researchings.  The Creator of the stars speak below:

'இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன - நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன.'
(அல்குர்ஆன் : 16:12)
www.tamililquran.com

Please as much as who can help him that is what we need this movement.

அதிகாலையில் இயக்குபவர்களே நிறைய சாதனைகள் படைத்துள்ளனர்

The Maker speaks about His creations of stars:

The word نجم كَوْكَبٌ mentioned in Quran. Quranic Verses about Star.The word “Star نجم كَوْكَبٌ etc”mentioned 18 times in Quran in 18 verses.

(6:76)

فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَىٰ كَوْكَبًا

So when the night covered him [with darkness], he saw a star. He said, “This is my lord.” But when it set, he said, “I like not those that disappear.

(6:97)

وَهُوَ الَّذِي جَعَلَ لَكُمُ النُّجُومَ لِتَهْتَدُوا بِهَا فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ

 And it is He who placed for you the stars that you may be guided by them through the darknesses of the land and sea. We have detailed the signs for a people who know.

(7:54)

وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ

 Indeed, your Lord is Allah , who created the heavens and earth in six days and then established Himself above the Throne. He covers the night with the day, [another night] chasing it rapidly; and [He created] the sun, the moon, and the stars, subjected by His command. Unquestionably, His is the creation and the command; blessed is Allah , Lord of the worlds.

(12:4)

إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا

 [Of these stories mention] when Joseph said to his father, “O my father, indeed I have seen [in a dream] eleven stars and the sun and the moon; I saw them prostrating to me.

(16:12)

وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ

 And He has subjected for you the night and day and the sun and moon, and the stars are subjected by His command. Indeed in that are signs for a people who reason.

(16:16)

وَعَلَامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ

And landmarks. And by the stars they are [also] guided.

(22:18)

وَالشَّمْسُ وَالْقَمَرُ وَالنُّجُومُ وَالْجِبَالُ وَالشَّجَرُ وَالدَّوَابُّ وَكَثِيرٌ مِنَ النَّاسِ

Do you not see that to Allah prostrates whoever is in the heavens and whoever is on the earth and the sun, the moon, the stars, the mountains, the trees, the moving creatures and many of the people? But upon many the punishment has been justified. And he whom Allah humiliates – for him there is no bestower of honor. Indeed, Allah does what He wills.

(24:35)

كَأَنَّهَا كَوْكَبٌ دُرِّيٌّ يُوقَدُ مِنْ شَجَرَةٍ مُبَارَكَةٍ

Allah is the Light of the heavens and the earth. The example of His light is like a niche within which is a lamp, the lamp is within glass, the glass as if it were a pearly [white] star lit from [the oil of] a blessed olive tree, neither of the east nor of the west, whose oil would almost glow even if untouched by fire. Light upon light. Allah guides to His light whom He wills. And Allah presents examples for the people, and Allah is Knowing of all things.

(37:6)

إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ

 Indeed, We have adorned the nearest heaven with an adornment of stars

(37:88)

فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ

And he cast a look at the stars

(52:49)

وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَارَ النُّجُومِ

And in a part of the night exalt Him and after [the setting of] the stars.

(53:1)

وَالنَّجْمِ إِذَا هَوَىٰ

By the star when it descends,

(55:6)

وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ

And the stars and trees prostrate.

(56:75)

فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ

Then I swear by the setting of the stars,

(77:8)

فَإِذَا النُّجُومُ طُمِسَتْ

 So when the stars are obliterated

(81:2)

وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ

And when the stars fall, dispersing,

(82:2)

وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ

And when the stars fall, scattering,

(86:3)

النَّجْمُ الثَّاقِبُ

It is the piercing star –

(Further informations can be collected in Google)

குறிப்பிட்ட பின்னூட்டங்கள் சிங்கள மொழியில் அந்தச் சிறுவனை அடைய வழிவகுக்கவும்...
இல்லாவிட்டால் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு சமம்

@ மானுஷ்யன்
சிங்களம் தென் இலங்கைக்கும், தமிழ் தென் ஆசியாவுக்கும் - அதனூடாக இங்கு உங்களுக்கும்தான்.  பூமிக்கு மேலாக ஆராய அங்கெல்லாம் சுற்றி வந்தவர்களின் மொழிதான் உதவும். இதனை ஒஜித்தும் ஒத்துக்கொள்வார் என நம்புகிறேன்.

Post a comment