தனிமைப்பட்டுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வருமானத்தை இழந்தவர்களுக்காக 5000 ரூபா மானியம் வழங்குவதற்காக அரச பணம் ஒதுக்கியுள்ளது.
அதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் இந்த தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்துரைகள்:
Post a comment