Header Ads



இன்று கொரோனாவினால் 3 மரணங்கள்


இலங்கையில் இன்று, செவ்வாய்கிழமை (27) கொரோனாவினால்  3 மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்று இவ்வாறு மரணித்தவர்களில் ஒருவர் 19 வயது இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.