Header Ads



சவுதி, கட்டார், நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு 3 முஸ்லிம்கள் புதிய தூதுவர்களாக நியமிக்க ஏற்பாடு

- Ameen -

அரசாங்கம் புதிதாக 9துதுவர்களை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளது. அவர்களில் 4 பேர் தமிழ் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிவிவகாரச் சேவையைச் சேர்ந்த சாதிக் ( நைஜீரியா)

ஜவாத் (சவுதிஅரேபிய) 

பத்மநாதன் (எகிப்து) 

மற்றும் முன்னாள் சவுதி தூதுவர் மர்ஹும் மர்லினின் மருமகனும் ஐ ரி நிபுணருமான மபாஸ் முகைதீன்(கடார்) பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.



No comments

Powered by Blogger.