Header Ads



லேடி ரிஜ்வேயில் 2 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று

கொழும்பு லேடி ரிஜ்வோ சிறுவர் வைத்தியசாலையில் 2 வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் குழந்தையின் பெற்றோருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.