Header Ads



இலங்கைக்கு உலக சுகாதார, ஸ்தாபனத்தின் தலைவர் வாழ்த்து


இலங்கையில் ருபெல்லா மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்றுவதை முற்றாக இல்லாதொழிக்கப்பட்டிற்கும் செயற்பாட்டிற்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.