இலங்கைக்குக் கிழக்கே சங்கமன்கந்தை பிரதேசத்திலிருந்து 38 கடல் மைல் தூரத்தில் தீப்பற்றிய கப்பல், இன்று (05) அதிகாலை 5 மணியளவில், கரையை 25 கடல்மைல் தூரம் அண்மித்துள்ளது.
இது, இந்த வலயத்துக்குள் மாத்திரமல்ல, இந்த உலகத்திலேயே ஏற்படக்கூடிய மிகப்பெறிய சுற்றாடல் அழிவாகவே பார்க்க முடியுமென்றும் அந்தளவுக்கு இந்தப் பிரச்சினை உருவெடுத்துள்ளது என்றும், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
2 கருத்துரைகள்:
Lol
We sent email to your email
Sent by -islam good news
Pls reply that emai
Post a comment