September 01, 2020

சலக இனத்திற்கும் பொது நீதி சட்ட அமைப்பை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்துவேன்


துணைப் பிரதமரின் நியமனம் தொடர்பாக இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


தற்போது 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்கும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என அவர் தெரிவித்தார்.


இதுவரை துணைப் பிரதமர் தொடர்பாக எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.


சலக இனத்திற்கும் பொது நீதி சட்ட அமைப்பை உருவாக்குவேன் , நடைமுறைப்படுத்துவேன் என ஊடக சந்திப்பில் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

8 கருத்துரைகள்:

அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும்.

வாழ்த்துக்கள்

What does he mean? Islamic Law for all OR Un-Islamic Law for All including Muslims?

@ Muhandiram

ஓர் உண்மையான தைரியம் மிக்க முஸ்லிமாக அலி சப்ரி அவர்கள் இஸ்லாமிய சட்டம் அனைத்து மனிதர்களையும் படைத்த இறைவனால் அனைவரினதும் நன்மைக்காகவே அருளப்பட்டதை ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லி அதனை அமுல் நடத்த சிபாரிசு செய்ய  வேண்டும்.  அது பற்றியும் இறைவன் அவரிடம் கேட்பான்.

Mr. AliSabri and educated person, hope he would spend time to master in Islamic knowledge in its pure form.

Most of the worldly educated people have less knowledge in Pure form of Islam and they only observe the mistakes of human influenced Islam (bida) around them.

ONCE they come to know the true message of Islam, they will be the best among us insha Allah.

Mahibal M. Fassy அவரகள் கூறியமைக்காக கீழ்க்குறிப்பிடுபவற்றை எழுதுகின்றேன். நாங்கள் எல்லாரும் சிலசில சமயங்களில் அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து கொள்ளுங்கள் என்று சொல்கின்றோம்தானே. நாங்கள் எவராவது அத்தகைய தண்டனையை எங்கேயாவது எப்போவாவது கண்டிருக்கின்றோமா அல்லது பார்த்திருக்கினறோமா. 99.99% இல்லையென்றே நான் நினைக்கின்றேன். நீங்கள் கொழும்பு Town Hall பக்கம் சென்றால் இரண்டு கால்களும் அற்ற (இது ஒரு சிறு குறிப்பிற்காக) ஒருவர் அங்கு ஏதாவது ஒரு இடத்தில் இருப்பார். அவரிடம் மிகவும் பக்குவமாகக் உங்களுக்கு இந்த நிலை எப்படி ஏற்பட்டது என்று கேளுங்கள். அவருக்குத் தமிழ் தெரியாது. ஆங்கிலத்தில்த்தான் பேச வேண்டும். அதுவும் உயரிய ஆங்கிலத்தில்த்தான் பேச வேண்டும். முயற்சி செய்து பாருங்கள். அந்த மனிதர் உங்களுடன் பேசினால் அது உங்களுடைய அதிர்ஷ்டம்தான்.

உயரிய அங்கிலத்திகில் அவர் உங்களோடு பேசி இருப்பார் என்று நான் நம்புகின்றேன். அவர் அப்படி என்ன சொன்னார்? முடிந்தால் உங்கள் தொடர்பு இலக்கங்களையாவது இங்கு பதிவிடுங்கள். மிக்க நன்றி.

@ Mahibal M. Fassyஆயாiடியட ஆ குயளளல: அவர பெரும் கோடீஸ்வரரும் மிகச் சிறந்த கல்விமானும் என்பதனை பின்னரே எனக்கு உணர முடிந்தது. அவரிடம் உங்களுக்கு இந்நிலைமை வர என்ன காரணம் என்று கேட்க அவர சொன்னார். என்னுடைய வாழ்வில் நான் பராயமடைந்ததிலிருந்து எந்த நல்ல விடயங்களையும் செய்ததில்லை. சுருக்கமாகச் சொல்லப்போனால் என்னென்ன மனித குலத்திற்கு ஒவ்வாத விடயஙகள் இருக்கினறனவோ அவற்றை எல்லாம் நான் தேடித் தேடிச் சென்று செய்வேன். தொடர்ந்த அவர் "ஒருவருக்கு நாம் வேண்டும் என்றே செய்யும் ஒரு செயலால் தீய விளைவுகள் மட்டுமே ஏற்படும் என்று நமக்கு நன்றாகத் தெரிந்தும் அதனைத் தொடர்ந்து செய்து மற்றவரகளுக்கு விளையும் கேட்டை (மறைவில் இருந்து) பார்த்து இரசிப்பது என்று முடித்து பின்னரும் என்னுடைய நிலைமைக்குக் காரணம் இதுதான் என்றார். அப்படியானால் நீங்கள் ஏன் இந்தத் "தொழிலை"ச் செய்கின்றீர்கள் என்று அவரிடம் கேட்க; இத்தண்டனை நானே எனக்கு ஏற்படுத்திக் கொண்டது. இது நான் இறக்கும் வரை தொடரும் என்று.

விரிவாக எழுதலாம். இதனை படிக்கும் மற்றவர்களுக்கு மனவருத்த்தைக் கொடுக்க நான் விரும்பவில்லை சகோதரனே!

Post a comment