Header Ads



மனித நேயத்திற்கான ஆஸ்திரேலியாவின், உயரிய விருதை பெற்ற அஹ்மத் முஹைமித்



இரண்டு ஆண்டுகளுக்கு  முன் ஆஸ்திரேலியாவில்  ஏர்பட்ட  வெள்ள பெருக்கின் போது தனது உயிரை பணயம் வைத்து 50 வயது மதிக்க  தக்க ஒரு ஆஸ்திரேலியரை காப்பாற்றிய  மனித நேய செயலை போற்றும் வகையில் சவுதியை சார்ந்த  அஹ்மத் முஹைமித் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவின்   உயரிய விருதை கொடுத்து ஆஸ்திரேலிய அரசு கவுரவித்தது, ஆஸ்திரேலியர் அல்லாத ஒருவர் இந்த விருதை பெறுவது இதுவே முறையாகும்

No comments

Powered by Blogger.