Header Ads



தேங்காய் அளவு, ஒரு கேலிக்கூத்தாகிவிட்டது – கேஹலிய


தேங்காயின் விலையைத் தீர்மானிக்க ஒரு நாடாவின் சுற் றளவை அளவிடுவது நடைமுறையில்லை என அமைச் சரவை செய்தித் தொடர்பாளர் கேஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்தார். 


தேங்காய் மற்றும் நாடா இன்று நாட்டில் கேலிக்கூத்தா கிவிட்டது என்றும் அதற்கு வருந்துவதாக அவர் தெரி வித்தார். 


யாரோ எடுத்த கொடுக்கல் வாங்கலுக்கான தீர்மானம் இது நடைமுறையில் இல்லை என அவர் தெரிவித்தார். 


இது நடக்கக்கூடாது என்பது எனது  தனிப்பட்ட கருத்து என சிங்கள ஊடகம் ஒன்றுக்கு  அவர் தனது கருத்தை  தெரிவித்தார். 


நூற்றுக்கு 99% மக்கள் இந்த பிரச்சினைக்கு உடன்படவில் லை என்றும், குறித்த விவகாரம் அமைச்சரவையில் விவா திக்கப்பட்டதாகவும், அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக் கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. Price control on coconuts on the basis of size was gazetted on last Friday 25th. Now, this man is talking about its Impracticality and is calling it a joke. Was this matter Not discussed at Cabinet Level Before the Gazette Notification? If so, that is REALLY a Joke and whoever is Responsible for the Gazette is the Biggest Joker.

    Well, it won't be Long Before ALL the Jokers EXPOSE themselves to the Public.

    ReplyDelete

Powered by Blogger.