Header Ads



இறைச்சிக்காக மாடுகளை வெட்ட, இதுவரை எந்தத் தடையும் இல்லை


கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுவதை  தடுக்க எந்த சட்டமும் தயாரிக்கப்படவில்லை என உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க உறுப்பினர்கள் குழுவைச் சந்தித்துக் குறித்த பிரேரணையை முன்வைத்த போது அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.


இருப்பினும், இதுவரை அமைச்சரவையிலோ அல்லது பாராளுமன்றத்திலோ இது குறித்த பிரேரணை முன்வைக் கப்படவில்லை.


குறித்த தீர்மானத்தை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. நாங்கள் எல்லோரும் சேர்ந்து எமது பிரதமர் மஹிந்த அவரகள்மீது தேவையில்லாத பழியினைப் போடுவது தவிர்க்கப்படல் வேண்டும். பலரையும் சமாளிக்க வேண்டிய பொறுப்பிலும் அவரகள் இருக்கினறார்கள். சட்டம் ஒன்றினைப் போடுவது என்றாலும் நீக்குவது என்றாலும் சமபந்தப்பட்டவரகள் கடுமையான முறையில் mjd; முன்புலம் மற்றும் பின்புலம் என்பனவற்றை நன்கு ஆராய்ந்துதான்; ஆலோசனை நடத்தித்தான் அதனைச் செயற்படுத்துவார்கள். பிரதமர் பதவி என்பது பௌத்த சிங்கள மக்களுக்குக்கு மட்டும் சேவையாற்றும் அல்லது சேவையாற்றக்கூடிய பதவி அல்ல. பிரதமர் மஹிந்த அவரகள் மிகவும் நேர்மையுடன் பணியாற்றுவார்கள் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எந்த அநியாயமும் செய்யமாட்டார்கள் என்பதில் முஸ்லிம்களாகிய நாம் பெரிதும் நம்பிக்கையுடன் இருக்கினறோம்.

    ReplyDelete

Powered by Blogger.