September 29, 2020

மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் - இறக்குமதி இறைச்சியை சலுகை விலையில் வழங்க நடவடிக்கைஇறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடைசெய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச சமர்ப்பித்த யோசனையை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

கால்நடைகளை கொல்வது குறித்து கடந்காலங்களில் உள்ளுராட்சி அதிகாரசபைகள் நிறைவேற்றிய சட்டங்கள்விதிமுறைகளை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்தனை அதனை உண்பவர்களுக்கு சலுகை விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பது என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

விவசாயநடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாத மாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுப்பது எனவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

15 கருத்துரைகள்:

Very good
இன்னும் வரும்

இத்தனைதூரம் புத்திஜீவிகளைக்கொன்ட ஒரு அமைச்சரவை எமது நாட்டில் உள்ளது என்பதை நினைத்துப் பெருமை கொள்வோம்.

A Great Gift to All Muslim who voted them...

Government is saying It is trying to save foreign currency by decreasing imports of many items, but it clearly contradict in this case, by going to import BEEF from outside (spending foreign currency)
and also going to harm the local producers...

OR by raising this unwanted issue, it tries to hide some major issues in the country.

RACISM can only destroy every nation in the world....

May GOD save our country falling into worst from the bad.

Majority of the Muslims will not eat imported BEEF, So it will be good for them by means of HEALTH and WEALTH.

RE: Last Paragraph of the article, the Cabinet is yet to decide on what to do with Bulls that are not fit for use in Cultivation. Well, we have a lot of people in this country who do NOT do any useful work but are provided with a lot of perks including Salary, vehicles and a host of other facilities. That means. the unusable Bulls have a lot of company

இதற்கு எல்லாம் காலத்தை நீடித்துக் கொண்டு போக இடம் கொடுக்கக்கூடாது. உடனடியாக இன்றே இப்போதே இந்த நிமிடமே இதனை அமுலுக்குக் கொண்டு வர வேண்டும். இதில் ஒரு சிறிய Pசயஉவiஉயட Pசழடிடநஅ ஒன்று ஒன்று இருக்கின்றது. முஸ்லிம்களுல் பலர் மாட்டு இறைச்சியினை சாப்ப்பிடுகின்றனர். இறக்குமதி செய்யப்படும் இறைச்சி நிச்சயமாக ஹலால் முறையில் அறுக்கப்பட்டிருக்காது. எனவே இங்குள்ள முஸ்லிம் மாட்டு சொந்தக்காரர்கள் (அப்படி இருந்தால்) மாடுகளை தாம் விரும்பும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அங்கிருந்து ஹலால் முறையில் அறுக்கப்பட்ட இறைச்சியின இறக்குமதி செய்வதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தால் முஸ்லிம்களுக்கு அது பெரிய உதவியாகவும் இருக்கும். ஆனால் அரசு அனுமதிக்குமா என்பதே கேள்வியாகும்.

THIS IS A WRONG ACTION.MORE SINGALA BUDIST CONSUME BEEF IN SRILANAKA NOT ONLY MUSLIMS.IF THESE FOOLS SINGALAYAS IF THEY WANT THEY CAN STOP EATING BEEF.THE GOVERNMENT IS FOOLING ALL SINGALESE IN SRILANAKA FOR POLITICAL BENIFIT.LOT OF POOR MUSLIMS ARE GOING TO LOOSE THEIR JOBS AND INCOME.

மொட்டுக்களின் உலக அறிவு தேங்காய் அளவுதான் என்பதை ஜனாஸா எரிப்பு, மாடறுப்புதடை போன்றனவும் கட்டியம் கூறி நிற்கின்றன.

இதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாத சட்டங்கள். மாடு விற்பனை சிங்கள தமிழ் விவசாயிகளது அடிப்படை வருமானமாகும். பால் மாடுவளர்ப்பின் பொருளாதார சாத்தியங்களையும் இந்த சட்டம் தகர்த்துவிடும். இச்சட்டம் எங்கள் நாட்டுக்கே உரிய மாட்டு இனங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யல்லாம் என்றால் இச்சட்டத்தின் அறம் என்ன? செய்யவேண்டியது வேண்டியது மாடு வளர்க்கும் அறுக்கும் மேல் நாடுகளில் உள்ள மிருக வதை சட்டங்களையும் சுகாதார நடவடிக்கைகளையும் இறக்குமது செய்வதே அன்றி மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதல்ல.

இதுவெல்லாம் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் தான் ஆனாலும் நாங்கள் இறைச்சி சாப்பிடாமல் விட்டால் இறந்து போக மாட்டோம்,இந்த தடையினால் இன்ஷா அல்லாஹ் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக இருப்பவர்கள் பெரும்பான்மை மக்களும் அரசும் தான்,அரசு வரி வருமானம் மற்றும் வேலையில்லாத மக்களுக்கு வேலைகளை பெற்று கொடுக்க வேண்டும்.

இதில் உள்ள சூட்சுமம் என்னவென்றால் மாட்டு ஏற்றுமதியை ராஜ்பக குடும்பம் செய்ய திட்டமிட்டடுள்ளது அதன் மூலம் பெரும் வருவாயை ஈட்ட திட்டமிட்டுள்ளது..

Good decision. Switch to mutton.

FOOLING the country citizens by this fake mercy toward COWS.

After meeting with MODI, this COW BAND is coming in to his mind.

INDIA is a big BEEF exporting country while most them consider COW as their GOD. But they export their killed GOD for earning their foreign currency.

YES they (INDIA) has fooled Sri lankan politicians..by making BEEF market in Srilanka. We are fooled to keep our old cows die along streets but spending money to buy same cow product from INDIA.

MODI FOOLED Sri Lankan publics. But SLK Politicians will make commission from this business.

very good decision
stop killing
after one year you can see the results

Post a comment