அக்கரைப்பற்று அலி சப்ரி உதுமாலெப்பை அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களத்தில் அதிகாரியாக பதிவியேற்பு
வெஸ்ட்புரூக் பொலிஸ் திணைக்களம் தனது புதிய அதிகாரியை இன்று படைக்கு வரவேற்றது,
அதிகாரி அலி சப்ரி உதுமாலெப்பை இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்.
இவர் அக்கறைப்பற்றை பிறப்பிடமாக கொண்டவர். அக்கரைப்பற்று முன்னால் முஸ்லிம் மத்திய அதிபர் சமத் அவர்களின் மூத்த புதல்வரென்பது குறிபிடத்தக்கது
இவர் 5 வெவ்வேறு மொழிகளில் பேசவும் எழுதவும் வல்லவர்.
மிக சமீபத்தில், நியூயார்க் நகர காவல் துறையுடன் போக்குவரத்து அமலாக்க முகவராக பணியாற்றினார்.
எம் வை இர்பான்
3 கருத்துரைகள்:
Congratulation. Proved of you...
Congratulations Sir
Congratulations
Post a comment