Header Ads



இந்தச் செய்தியை சிங்கள, ஆங்கில ஊடகங்களில் கண்டீர்களா...?



இலங்கையின் செய்தி அறிக்கைகளில்  மரம் வெட்டினால் அது முஸ்லிம்...

குடு கடத்தினால் அதுவும் முஸ்லிம்...

கஞ்சாவுடன் பிடிபட்டால் அது முஸ்லிம்...

கொரோனா என்றால் அதுவும் முஸ்லிம்... 

மாடு கடத்தினால் அது முஸ்லிம்...

நிற்க

கண்டி முஸ்லிம் வர்த்தகர்கள் ஒன்றிணைந்து, பேராதனை வைத்தியசாலையின் இருதய நோயாளர் பிரிவிட்கு 700 லட்சம் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ளனர்.

இலங்கையின் ஊடகங்களுக்கு எந்த பெறுமானமும் இல்லாத இந்த செய்தி முகநூலில்  அநாதையாகக் கிடக்கிறது.

Safwan Basheer


13 comments:

  1. ஒரே நாடு ஒரே சட்டம் அனால் ஒரே மக்களில்லை என்கிற சிங்கள இனவாதத்தின் முகம் இதுதானே

    ReplyDelete
  2. முஸ்லிம்களுக்கான ஒரு பலமான ஊடக வலையமைப்பு மிக அவசியமாகும் .இதன் மூலம் தான் முஸ்லிம்கள் சம்பந்தமான நல்ல அபிப்பிராயத்தை அணைத்து சமூக மட்டத்திலும் ஏட்படுத்த முடியும் .எனவே முஸ்லீம் வர்த்தகர்கள் முதலில் இதில் கவனம் செலுத்த வேண்டும் .

    ReplyDelete
  3. விடுங்க பாஸ். வேண்டாம் குறை.

    ReplyDelete
  4. நாமும் ஒரு சிங்கள அல்லது ஆங்கிலப் பத்திரிகையை அரம்பிப்போம். இஹ்லாஸை விளம்பரப்படுத்துவதற்கு.

    ReplyDelete
  5. We dont need publicity.
    If we do shake of allah insha allah allah will benefit to entire mankind

    ReplyDelete
  6. சகவாழ்வு தேடிச் செல்கிறார்கள்.
    சமூக வாழ்வு (சமூகக் குறைபாடு) அப்படியே இருக்கும்.

    ReplyDelete
  7. இந்த அபார நன்கொடையை நம் சமூக மேம்பாட்டுக்கும், வறுமையை ஒளிப்பதுக்கும் மேலும் சிங்கள தீவிரவாதிகளினால் பாதிக்கப்பட்ட திகன, அக்குறணை மற்றும் தர்கா டவுன் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பயன் படுத்தி இருந்தால் சமூகத்தில் சற்று ஏழ்மையை குறைத்திருக்கலாம்...இறைவா எம் முஸ்லீம் வர்த்தக சமூகத்துக்கு பகுத்தறிவை அதிகப்படுத்துவாயாக

    ReplyDelete
  8. Dear Brothers,

    This Donation will help every citizens in our country. This hospital is a teaching hospital and it caters service to all Sri Lankans, regardless of the race.

    Please visit the hospital, then you will see there Sinhalese, Hindus, Muslims and others too. So This help is a great service toward humanity. BUT racist media can not be expected to broadcast as usual.

    ReplyDelete
  9. We dont need publicity.
    We are doing only for sake of allah
    If we do sake of allah.allah will benifit entire the globe

    ReplyDelete
  10. Very wrong charity for this.

    ReplyDelete
  11. மருத்துவத் துறைக்குத்தான் சர்வதேச NGO க்கள்
    WHO உலக வங்கி
    போதாதத்திற்கு நோயாளிகளிடமிறுந்தே பெறுந்தொகையான பணம்
    இவ்வாறு பணம் அள்ளி இறைக்கப்படும் இடத்திற்கே இந்த தர்மம் எதற்கு இதை விடுத்து சமூக சீர்திருத்தத்திற்காக அல்லாஹ்வுடைய மார்க்கம் இவ் உலகில் மேலோங்குவதற்காக செலவழிக்க வேண்டும். இதுதான் ஈருலக வாழ்விலும் வெற்றி பெற வழியாக அமையும்

    ReplyDelete
  12. பணம் கொழிக்கும் சுகாதாரத் துறைக்கு செகவிடுவதைத் தவிர்த்து மக்களை அல்லாவின் தீனின் பக்கம் திருப்பும் செயலுக்காக செலவிடுவோம் அதுதான் ஈருலக வெற்றியையும் தரும்

    ReplyDelete
  13. WHAT A SHAME TO THESE BLODIES, OUR MUSLIM SISTERS ARE DYING IN ABROAD AS HOUSE MAID, SOME ARE DYING WIHTOUT FOOD, THESE UTTER FOOLISH TRYING TO PLEASE BUDDIST, SEE YOUR UMMA THEN LOOK OTHERS

    ReplyDelete

Powered by Blogger.