Header Ads



இஸ்லாம் பாடப் புத்தகத்தில் இருந்து, நீக்கப்படவுள்ள சில விடயங்கள்

இஸ்லாம் பாடப் புத்தகத்தின் பாடத்திட்டங்களிலிருந்து, தீவிரவாத மற்றும் வஹாபி போதனைகளை அகற்றுவதற்கான யோசனையொன்றை விரைவில் கல்வி அமைச்சிக்கு முன்வைக்கவுள்ளதாக முஸ்லிம் விவகார திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய அவர், முஸ்லிம் விவகார திணைக்களம் கடந்த காலத்தில் தீவிர அரசியல்மயமாக்கலில் சிக்கியதாக தெரிவித்தார்.

அததெரண

5 comments:

  1. First prove that the contents are not from Quran and Sunnah, then we also support this idea.

    ISLAM is what is in QURAN and Sunnah of Muhammed (sal), So if anything that came not from QURAN and SUNNAH and that opposes the Quran and Sunnah of Muhammed (sal) should be removed.

    Same time, If any content that came from Quran and Sunnah, should not be removed by a person, IF he is a TRUE MUSLIM.

    There is no terrorism in ISLAM and there is not Wahaabism or Soofism in Islam. Only thing that ISLAM has QURAN and Guidance of Muhammed (sal).

    A TRUE Muslim will not ADD to ISLAM or REMOVE from it.

    May Allah protect Muslims from the Saithan and his allies in human form.

    ReplyDelete
  2. கடந்த காலங்களில் முஸ்லிம் விவகாரத் திணைக்களம் தீவிர அரசியல் மயமாக்கலில் சிக்கியதாக தற்போதைய முஸ்லிம் விவகாரத்திணைக்களம் தெரிவிக்கின்றது. அதனால் முன்னைய திணைக்களம் பாடத்திட்டத்தில் உற்படுத்திய அரசியல் மயமாக்கக் கொள்கைகளை தற்போதைய திணைக்களம் நீக்கி புதியவைகளை உற்சேர்க்க இருக்கின்றது. இந்த அரசாங்கம் களைந்து நாளைக்கு மற்றொரு அரசாங்கம் வந்தால் இதே குற்றச்சாட்டும் மற்றொரு உற்புகுத்தலும் இடம்பெறப் போகின்றது. இந்த நாட்டின் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அல்லாஹ்வுடைய அருள் தவிர வேறு எந்த கருணையோ உதவியோ யாரிடமும் இல்லை.

    ReplyDelete
  3. அவர்கள் தீவிரவாதம் என்றுவிட்டால் அது தீவிரவாதம் என்றாகிவிடாது.அது ஏதாவது தற்பாதுக்காப்பு,அதன் நிமித்தம் நடந்த யுத்தம் போன்றதாக இருக்கலாம்.அதை சம்பந்தப் பட்டவர்களுக்கு சொல்லிக் காட்டி எடுத்துக் கூறி முடிவுக்கு கொண்டுவராமல் இல்லாமலாக்கப் போகிறார்கள்.இப்படியான தலைவர்கள் எமக்கு கிடைத்த்ருப்பது.
    இப்படியே ஒவ்வொன்றாக முஸ்லும்களின் உரிமைகளைப் பரிக்க ஆரம்பிதுவிட்டார்கள்.எல்லாம் இழந்து வெறும் கைய்ய்டு தான் முஸ்லிம்கள் இதன் பின் நிற்க வேண்டும்.முஸ்லிம் தலைவர்கள் சக் வாழ்வு விட்டுக் கொடுப்போம் என்று இலகுவில் கூறிவிட்டால் எல்லாம் சரி.

    ReplyDelete
  4. They would (like) to extinguish the light of Allah with their mouths; and Allah refuses (anything) except to perfect His light, though the disbelievers hate (that)..
    Surah Tawbah (9:32)

    ReplyDelete
  5. நல்லாக சொன்னீர்ஹல் முஹம்மது வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.