Header Ads



ராஜபக்‌ஷவின் புதிய வாரிசு நாமலின் இல்லத்துக்கு, இன்று வந்தபோது குதூகல வரவேற்பு


தனது மகனையும், மனைவியையும் அழைத்துக்கொண்டு இன்று -20- பகல் நாமல் ராஜபக்‌ஷ அவரது இல்லத்துக்கு வந்தபோது புதிய வாரிசுக்கு குதூகல வரவேற்பு அளிக்கப்பட்டது.


கொழும்பு நவலோக வைத்தியசாலையில் மகன் பிறந்ததையடுத்து இன்றுதான் -20. மருத்துவமனையிலிருந்து தமது இல்லத்துக்கு மனைவியையும், மகனையும் நாமல் ராஜபக்‌ஷ அழைத்து வந்தார்.




No comments

Powered by Blogger.