Header Ads



நிகாபின் முக்கியத்துவத்தை உணர்த்திய கொரோனா - அமெரிக்க பத்திரிகை புகழாரம்



கொரோனா தொற்று நோய் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் மற்றும் முகம் மறைக்கும் நிகாபிர்கு எப்படி அங்கிகாரத்தை பெற்று தந்தது என்று வேனிட்டி ஃபேர் பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டது

ஹிஜாப் மற்றும் முகம் மறைக்கும் நிகாபை பேணும் பெண்களுக்கு  அவர்களின் நடைமுறைக்கு ஒப்புதல் அளித்து சமூகம் அங்கீகரிக்கும்  நிலையை கொரோனா தொற்று நோய் உருவாக்கியது என்று கூறும் அந்த பத்திரிகை சில அமெரிக்க முஸ்லிம் பெண்களின் பேட்டியையும் வெளியிட்டுள்ளது

எங்களின் ஹிஜாப் மற்றும் முகம் மறைக்கும் நிகாபை மேற்கு உலகம் மற்றும் அமெரிக்க அங்கீகரிக்கும் நிலையை  கொரோனா தொற்றுவித்தது என்று டெசெஹா கான் கூறினார்

எங்கள் ஆடை அமைப்பை கண்டு சினம் கொண்ட பலர்கள் தற்போது இந்த ஆடை அமைப்புதான் சரியானது என எங்களை வாழ்த்துவதாக  மேலும் டெசெஹா கான் கூறினார்

No comments

Powered by Blogger.