Header Ads



ஜித்தாவிலிருந்து 260 இலங்கையர்களுடன் இன்று மாலை புறப்பட்ட விமானம்

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் மூன்றாவது விமானமான சிறீலங்கன் எயார்லைன்ஸ் யூஎல் 282 இன்று மாலை (2020 செப்டம்பர் 08) 260 இலங்கையர்களுடன் ஜித்தாவிலிருந்து புறப்பட்டது. ஜனாதிபதி செயலகம், வெளியுறவு அமைச்சு, ரியாதிலுள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜித்தாவிலுள்ள துணைத் தூதரகம் என்பன ஒருங்கிணைந்து இவ்விமானத்தை ஒழுங்கு செய்திருந்தன. இதற்காக சவூதி அரேபியா அரசு மற்றும் சிறீலங்கன் எயார்லைன்ஸ் வழங்கிய ஆதரவை நாம் பாராட்டுகிறோம்.




1 comment:

  1. Good news, but Pls do arrangement for the rest of thousands people all over the kingdom... who are still waiting for months even without answering the phone calls by the embassy / consulates.... Some people no money to eat as they dont have work last 6 months... May God bless you all

    ReplyDelete

Powered by Blogger.