Header Ads



TNA யின் தேசியப் பட்டியல், அம்பாறைக்கு வழங்கப்பட்டது

- யுதாஜித் -


முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வௌி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் அறிவித்துள்ளார். இன்று, மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.

1 comment:

  1. நல்வாழ்த்துக்கள் கலைஅரசன். வரலாறு மிகவும் நெருக்கடியான கட்டத்தில் உங்களை அம்பாறை மாவட்ட தலைமைக்கு உயர்த்தியுள்ளது. தமிழர் மற்றும் முஸ்லிம் ஜனநாயக சக்திகளின் ஆதரவு உங்களுக்குக் கிட்டவேண்டும் என பிரார்த்திக்கிறேன். ஏற்கனவே முடிவாகிவிட்ட கல்முனைபிரச்சினை தீர்வுக்குப் பின்னர் தமிழரையும் முஸ்லிம்களையும் ஒருங்கிணைக்கும் பணியில் முஸ்லிம் தலைவர்களோடு சேர்ந்து நீங்கள் நல்லிணக்கத்தின் தீபத்தை ஏற்ற வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.