Header Ads



இதுவரை SLPP 30 ஆசனங்களையும், SJB 7 ஆசனங்களையும், ITAK 2 ஆசனங்களையும் கைப்பற்றின - UNP க்கு எதுவுமில்லை

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் முடிவுகள் வெளியாகும் நிலையில் இதுவரை

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 30
ஐக்கிய மக்கள் சக்தி - 7
இலங்கை தமிழரசுக் கட்சி 2
ஐக்கிய தேசிய கட்சி - 0

ஆசனங்கள் என்ற அடிப்படையிலும் கட்சிகள் இதுவரை ஆசனங்களை கைப்பற்றி உள்ளன.


No comments

Powered by Blogger.