Header Ads



புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான, கல்லூரிக்கு ஆசிரியர்கள் தேவை


புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடத்தை கருத்திற் கொண்டு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் பின்வரும் பாட வெற்றிடங்களுக்காக தமிழ் மொழி மூலம் கற்பிப்பதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

பௌதீகவியல் (Physics)

இணைந்த கணிதம் (Combined Maths)

தகமைகள்:

1)   தற்கால பாடத்திட்டம் தொடர்பான பூரண அறிவும்,

கற்பித்தல் அனுபவமும்.

2)  சிறந்த உடல் நலமும், உள நலமும்

குறிப்பு

·       தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கக் கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

·       ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

·       சம்பளம் பேசித் தீர்க்கப்படும்.

தொடர்புகளுக்கு: 032 2266844, 0714443649


Email: puttalampsc@gmail.com

No comments

Powered by Blogger.