Header Ads



யானைக்கும், ரணிலுக்கும் பலத்த அடி


இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.

பல மாவட்டங்களில் க்கு அடுத்த படியாகவே ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகளைப் பெற்று 4 ஆம் இடத்திற்கு தற்போதுவரை தள்ளப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேர்தல் பெறுபேறுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

GENERAL ELECTION  SRI LANKA -  2020

All Island Result - upto now (16:39)

🌷 SLPP - 731,384 69.13%
☎ SJB   -  179,183 16.94%
🧭 NPP  -   61,706   5.83% 
🐘 UNP  -   26,172     2.47%

1 comment:

  1. இப்ப தான் தல தனியா போய் மாட்டி இருக்கு...
    சஜித்துக்கு பின்னாடி ஒளிந்துக்கு இருந்திருந்தாலாவது சஜித் தலையில போட்டு இருக்கலாம். இப்ப என்ன பண்ண அவளவுதான்...

    ReplyDelete

Powered by Blogger.