August 11, 2020

நேற்று நடந்தது நாடகமா..? ரணில் விலகவுமில்லை - கட்சியின் செயற்குழு கூடவுமில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைபதவி தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு கசட் செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில்விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

நேற்று ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு கூடவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கியதேசிய கட்சியின் சில சிரேஸ்ட தலைவர்கள் ஒன்றுகூடி ரணில்விக்கிரமசிங்க தலைவர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துவிட்டார் என அறிவிக்க தீர்மானித்தனர் என ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரவிகருணாநாயக்க, தயாகமகே,வஜிரஅபயவர்த்தன அகிலவிராஜ்காரியவசம் ஆகியோர் தங்களை கட்சி தலைவர் பதவிக்கு பிரேரரிப்பதற்கு தீர்மானித்துள்ளனர் அவர்கள் நாளை ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து இது குறித்த யோசனையை முன்வைக்கவுள்ளனர் எனவும் ரணில்விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெள்ளிக்கிழமை ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இது குறித்த முடிவெடுக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

By Easwaran Rutnam and Vyshnavi Velraj

United National Party (UNP) leader Ranil Wickremesinghe has not reached any agreement on the UNP leadership post, sources close to Wickremesinghe said.

Sources told the Colombo Gazette that the UNP Working Committee had not convened yesterday (Monday) as claimed earlier.

According to sources close to Wickremesinghe, only a few senior UNP members had met and decided to propose to Wickremesinghe that he step down as party leader.

Ravi Karunanayake, Daya Gamage, Vajira Abeywardena and Akila Viraj Kariyawasam had decided to nominated themselves as party leader.

They will meet Wickremesinghe tomorrow (Wednesday) and put forward the proposal, sources added.

Sources said that the matter will later be discussed with the UNP Working Committee on Friday when a final decision will be taken.

However, when contacted by Colombo Gazette today Akila Viraj Kariyawasam insisted that Wickremesinghe has agreed to step down.

He said that Wickremesinghe will however remain party leader till the new party leader is appointed.

The United National Party suffered a humiliating defeat at the 2020 General Election and failed to even secure a single seat in the Colombo District.

Former Prime Minister Ranil Wickremesinghe and UNP Assistant Leader Ravi Karunanayake were knocked out of Parliament in the election after failing to secure enough votes in Colombo.2 கருத்துரைகள்:

அதிகமான மக்களால் விமர்சிக்கப்படும் இவர் யார்.

கல்வி அமைச்சராக பல. சேவைகள் மறக்க முடியாது மறைக்கவும் முடியாது

விடைபெறும் இவர் யார் ?

1) SSC (தற்போதைய OL பரீட்சை ) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம் பெற்றவர்.

2) HSC (தற்போதைய AL பரீட்சை) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம் பெற்றவர்.

3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக் குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.

4) இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.

5) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.

6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.

7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.

8)இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.

9) உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.

10) 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.

11) இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்

12) இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்

13) இளைஞர்கள் சேவைகள் மன்றத்தை ஆரம்பித்தவர்

14) அரநெறிக் கல்விக்கு வித்திட்டவர்

15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் ( college of education )

16) இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்

17) போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கலை ஆரம்பித்தவர்

18) இலங்கையில் SSC. Hsc. கல்வி திட்டத்தை புதியதாக க.பொ.த (சா/த) , க.பொ.த (உ/த) பரீட்சைகளை அறிமுகம் செய்தவர்

19) இலவசப் பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பம் செய்வதற்கு காலம் சென்ற ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்ந்தன அவர்களிடம் கோரிக்கை வைத்து இன்று வரை இலவசமாக பாடபுத்தகங்கள் கிடைக்க காரணமானவர். ஆம் 1978 ஆண்டில் கல்வி அமைச்சராக பல சேவைகள் செய்தார்.

20) Coumputer ஐ இலங்கைக்கு அறிமுகம் செய்தவர்

21) உயர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் உயர்தரம் படித்தவுடன் பல்கலைகழகம் செல்ல முடியாதவர்களுக்கு வெளிவாரி பட்டதாரியாகும் முறையை அறிமுகம் செய்தார்.
22) உயர் தரம் படித்த பின் மாணவர்களுக்கு எல்லா துறைகளிலும் Course களை அறிமுகப் படுத்தினார்.

23) ஒரு நாட்டிற்கு கல்விதான் முக்கியத்துவம் என்று இவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இரவு பகலாக தமது பனியை திறம்பட செய்தார்.

24) பின் தங்கிய பல பாடசாலைகளை முன்னேற்றம் கானச் செய்தார்.
25) நன்கு படித்தவரான இவர் கல்விற்கு முன்னுரிமை கொடுத்தார் என்பதை மறக்க முடியாது

26) யுத்தம் இருந்த காலத்தில் சமாதானத்தை ஏற்படுத்த பல வழிகளில் செயற்பட்டார். அதனால் ஏசியன் ஹீரோ என்றும் அழைக்கப்பட்டார்.

காலத்திற்கு ஏற்ற வகையில் பல தொழில் நுட்ப நெறிகளை அறிமுகப்படுத்தினார்.

இப்படிப் பல சேவைகளையாற்றிய முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலிருந்து விலகுகிறார்.

பல நவீன திட்டங்களை அறிமுகப் படுத்திய முன்னாள் பிரதமருக்கு நன்றி.

Post a comment