August 09, 2020

தேசியப் பட்டியலுடன் காணாமல் போயுள்ள செயலாளர்


தேசியப்பட்டியலுக்கான ஞானசார தேரருக்கும் ரத்தன தேரருக்கும் இடையில் இடம்பெரும் இழுபரியில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் தலைமறைவாகியுள்ளார்.

2001 இலும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது. சிஹல உருமய முதன்முறையாக போட்டியிட்ட தேர்தல் அது. பெரிய எதிர்ப்பார்ப்புக்களுடன் கலத்தில் குதித்த்து. ஆனால் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்தது. அதுவரை ஒற்றுமையாக இருந்த கட்சி பின்னர் தேசியப்பட்டியலுக்காக அடித்துக் கொண்டது. கடைசியில் கட்சியின் பொதுச் செயலாளர் திலக் கருனாரத்ன தனது சொந்த முடிவில் தனது பெயரை பரிந்துரை செய்து பாராளுமன்ற உருப்பினரானார். கட்சியின் தலைவர் SL குனசேகர அழுது கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது இன்றும் எனது கண்ணை விட்டு மறையவில்லை. 

பின்னர் சிஹல உருமய கட்சி சுக்கு நூராக உடைந்து பாட்டலி மற்றும் கம்மன்பிலவின் முயற்சியில் ஹெல உருமய என்ற பெயரில் உயிர் பெற்றது.

(ஸஹ்ரான் கரீம்)

මමයි මන්ත‍්‍රී කියා ලේකම් හිමි මැතිවරණ කොමිසමට දන්වයි.. පක්‍ෂයෙන් ඥාණසාර හිමි තෝරයි.. මන්ත‍්‍රීකමට මාරක සටනක්…

August 9, 2020 at 10:40 am | lanka C news

මමයි මන්ත‍්‍රී කියා ලේකම් හිමි මැතිවරණ කොමිසමට දන්වයි.. පක්‍ෂයෙන් ඥාණසාර හිමි තෝරයි.. මන්ත‍්‍රීකමට මාරක සටනක්…

අපේ ජන බල පක්ෂය සඳහා මෙවර පාර්ලිමේන්තු මැතිවරණයෙන් හිමිවූ ජාතික ලැයිස්තු මන්ත්‍රී ධුරයට පූජ්‍ය ගලගොඩඅත්තේ ඥානසාර හිමියන් පත් කිරීමට තීරණය කර තිබේ.

අපේ ජන බල පක්ෂය මධ්‍යම කාරක සභාවේ සියලු සාමාජිකයන් විසින් ඥානසාර හිමියන් මන්ත්‍රී ධුරයට නම් කිරීමට අනුමැතිය ලබා දුන් බව එහි මාධ්‍ය ලේකම්වරයා සඳහන් කළේ ය.

මේ සම්බන්ධයෙන් පක්ෂයේ තීරණය ලිඛිතව මැතිවරණ කොමිෂන් සභාවට දැනුම් දෙන බවද ඔහු පැවසීය.

කෙසේ වෙතත් මේ වනවිට පක්ෂයේ මහලේකම් ධුරය දරන හිමියන් විසින් තමන් මන්ත්‍රී ධුරය සඳහා තෝරා ගත් බව සඳහන් කරමින් ලිපියක් මැතිවරණ කොමිසම් වෙත භාර දී ඇත.

ඒ හේතුවෙන් පක්ෂය තුළ අර්බුදකාරී තත්ත්වයක් මතුව තිබිණි.

ඊට අමතරව හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී පූජ්‍ය අතුරලියේ රතන හිමියන් ද එම මන්ත්‍රීධුරය ගැන දැඩි බලාපොරොත්තු සහගතව සිටියහ.

1 கருத்துரைகள்:

மனித உருவத்திலான இந்த பன்றிக்கூட்டம் ஒன்றையொன்று அடித்து தின்றுகொண்டு ஈற்றில் அழிந்து போக வேண்டும் என்பது தான் இந்த நாட்டுக்கு நன்மையை விரும்பும் மக்களின் எதிர்பார்ப்பு.

Post a comment