இவ்வாறு கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து இன்று -13- தனது பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே அரசியல் செய்யப் போவதாகவும்” குறிப்பிட்டார்.
4 கருத்துரைகள்:
லூசா தண்ணீ அடிக்கிறத முதல் நிறுத்து.
You spilt the votes of the Tamils and they lost representation in Ampara district.
barking dog
போராட்ட வழியிலும் தமிழ் மக்களை காட்டிக்கொடுத்தது போதாமமக்கு ஜனநாயக வழியிலும் அதே தவறைச் செய்துள்ளார். பாவம் தமிழ் மக்கள்.
Post a comment