Header Ads



வட மாகாணத்தின் ஆளுநராக விரைவில், நியமனமாகவுள்ள பொனிபஸ் பெரேரா..?


(லியோ நிரோஷ தர்ஷன்)

வட மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் வன்னி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா நியமிக்கப்படவுள்ளார். இந்த நியமனம் வெகுவிரைவில் இடம்பெறவுள்ளது.


ஜனாதிபதி கோத்தாபயவின் வியத்மக அமைப்பின் செயற்பாட்டளராக இருந்த மேஜர் ஜெனரல்(ஓய்வு) பொனிபஸ் பெரேராவை வடக்கு ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவுள்ளார்.


 

No comments

Powered by Blogger.