August 05, 2020

"புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுஜன பெரமுன தயாராகவுள்ளது"

“பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் வாக்களிப்பதற்காக தங்காலை கால்டன் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக அங்கு மஹா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து பிரதமரை ஆசீர்வதித்தனர்.

தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும் என தெரிவித்தார்.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர், மேலும் தெரிவித்தவை வருமாறு;

“வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டுள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய பாராளுமன்றமொன்றை உருவாக்குவதற்கான அவசியம் காணப்படுகிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் 69 இலட்சம் மக்கள் அங்கீகரித்த சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும். பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நாம் தயார்.

நாங்கள் இதனைவிட சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளோம். சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து வாக்களிப்பதற்கு மக்களுக்கு உள்ள ஆர்வத்தை நாம் பாராட்டுகின்றோம்.”

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, ஷிரந்தி ராஜபக்ஷ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதமரின் குடும்பத்தினரும், பிரதமருடன் டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.

அதனை தொடர்ந்து, பிரதமரின் பெற்றோரான டீ.ஏ.ராஜபக்ஷ மற்றும் தந்தினா சமரசிங்க திசாநாயக்க ஆகியோரின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

3 கருத்துரைகள்:

மொத்தத்தில் குடும்ப ஆட்சி என்று சொல்ல வாரிர்கள் தம்பியார் ஜனாதிபதி அண்ணன் பிரதமர் பொருத்திருந்து பார்ப்போம் சிறுபான்மை மக்களின் வாழ்க்கை ?? .

The advice of "The Muslim Voice” is that the "Mahinda Pela" should see reality now. Though the Muslim political so-called "NEW LEADERS" and "Old leaders" will finally crawl towards President Gotabaya, PM Mahinda, Chamal and Basil Rajapaksa after August 7th., 2020 when the elections results have been announced, signals are now confirmed as suggested by “The Muslim Voice” earlier that both Old Muslim leaders, especially a Muslim political party leader from the Wanni is trying to make a deal with Basil Rajapaksa to cross over at the appropriate moment. “The Muslim Voice” thinks that former minister Basil Rajapaksa knows much about the activities of these deceptive Muslim leaders”, Rishad Batiudeen and Rauf Hakeem. We should therefore warn President Gotabaya Rajapaksa, Hon. PM Mahinda Rajapaksa, Hon. Basil Rajapaksa and Hon. Dullas Alahapperuma to be ALERT about the MUNAAFIKK” (deceptive) Muslim politicians, who will be FLOCKING to them to gain personal benefits trying to say they are the Muslim votes. They should handle them carefully and make sure that they will NOT try present themselves as "BROKERS" of the Muslim Vote bank to show a majority in parliament on August 20th., 2020, if the need arises, which "The Muslim Voice " is hopefull will not be so.

When dealing with these deceptive Muslim leaders – Hon. PM Mahinda Rajapaksa should NOT forget those Muslims, Muslim voters and Muslim local government politicians who stood with Mahinda pela”, Gotabaya Rajapaksa, Chamal Rajapaksa, Basil Rajapaksa and Namal since they were defeated in January 8th., 2015. During these times, the Beruwela, Aluthgama and Eastern province Muslims have extended their support to President Gotabaya Rajapaksa and Mahinda Rajapaksa with a hope of understating and trust that the New PM” will resolve their issues democratically and listen to them after the 2020 general elections.
They are the people/Muslim representatives who should be our VOICE in the new President Gotabaya Rajapaksa - PM Mahinda Rajapaksa government. The Muslim Voice” hope and pray that this message will reach all Muslims and HE. Gotabaya Rajapaksa, Hon. Mahinda Rajapaksa who will be the new PM, Hon. Basil Rajapaksa, and Hon. Dallas Alahapperuma who were entrusted to deal with the Muslims leaders to support SLPP at the general elections 2015 and 2020. The fact remains NOW, the Muslim voters "HAVE ACTED" on their own and do NOT wish to be represented by these “MUNAAFIKK and DECEPTIVE POLITICIANS” or any so-called MUSLIM LEADERS. Those Muslims and local government Muslim members who stood with the Mahinda pela”, Basil, Gotabaya and Namal since they were defeated in January 8th., 2015 continued their support to win the Presidential elections in 2019. Continuing their loyalty to the SLPP and the Rajapaksa family, these Muslims marched "the path of political agony" created at the hands of all the "deceptive Muslim political parties, leaders, Civil society leaders and some of the Ulema and accomplished keeping at bay the "FALSE" propaganda regarding "COVID19" and the oppression of the Muslims by the Rajapaksa regime, as they attempted to show the Muslim vote bank that they are the saviours of the Muslims in Sri Lanka.
(Contd: below).

(Contd. from above:)
President Gotabaya Rajapaksa, the New PM Mahinda Rajapaksa, Hon. Chamal Rajapaksa, Hon. Basil Rajapaksa and Hon. Namal Rajapaksa "SHOULD NOT FORGET" the contributions and sacrifies these loyalists had made (in their little way) towards the great success and "VICTORY" that the SLPP has made today, by the grace of God AllMighty. They are the political soldiers of the Muslims who fought the vicious "yahapalana gang", the Samagi Jana Balawegaya, The UNP, the JVP and the TNA in the fronts where the political struggle was going on to capture the minority votes, especially the Muslims votes and have dilivered their best in support of the SLPP, but, like "COWARD SOLDIERS" who took shelter and waited to score on the victories of the longstanding and loyal Muslim political soldiers, some Muslim individuals have been seen in the SLPP platforms claiming that they will be the New Muslim Leadership under the new government to be formed.

This has become the sad situation of "PART" of the Muslim vote bank that had suppoted the SLPP in 2015 and now in 2020 general elections. WILL THE RAJAPAKSA FAMILY NOT FORGET THESE MUSLIM POLITICAL SOLDIERS DURING THEIR GOVERNANCE DURING THE NEXT 5 YEARS.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Post a comment