Header Ads



சாய்ந்தமருதோடு என்றும் நன்றியுனர்வோடு இருப்பேன் - ஹரீஸ்




- சர்ஜுன் லாபீர் -

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும்,நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சாய்ந்தமருது பாஸ் குழுவின் ஏற்பாட்டில் இன்று(17) சாய்ந்தமருது மக்களினால் பிரமாண்டமான வரவேற்பும்,வெற்றி கூட்டமும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலில் இருந்து வைத்தியசாலை வீதி வரை நடைபெற்றது 

இப் பிரமாண்டமான நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு நடந்து முடித்த தேர்தலில் கல்முனை தொகுதியில் பெருவாரியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும்,எனக்கும் வழங்கி வெற்றி பெற செய்த சாய்ந்தமருது மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்ளுவதோடு எதிர்கால அரசியல் செயற்பாடுகளிலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் என்றும் நன்றியுனர்வோடு இருப்பேன் எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம் பஸ்மீர்,எம்.எச்.எம்.இஸ்மாயில், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.நிசார்தீன்

முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிறாஸ் மீராசாஹிவு அவர்களின் செயலாளர்களான எம்.ஏ.எம்.இன்சாட்,ஏ.எம் இன்சாத்,சாய்ந்தமருது முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.எம்.தில்சாத் உட்பட கட்சியின் போராளிகள் பலர் கலந்து கொண்டனர்.

6 comments:

  1. வாழ்த்துக்கள் ஹரீஸ், முஸ்லிம்களுக்கும் தமிழருக்கும் பாதிப்பில்லாத வகையில் கல்முனை தீர்வு வழிப்படத்தை நீங்கள் முன்வையுங்கள் என வேண்டுகிறேன். நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கடந்த கால அரசியலில் கிழித்து விட்டார், இனி எதிர் கால அரசியலில் கிளிக்கபோகிறார்.. உன் கேவலமான புத்தியாலும் சாய்ந்தமருது கல்முனைக்குடி உறவை சீர்குலைக்கும் தந்திரத்தினாலுமே இப்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அழிந்து செல்கிறது..

    உனக்கு என்ன வாக்கு கிடைத்தது என்று இங்கே நன்றி செலுத்துகிறாய்...

    இந்த செய்தியை கொடுத்த சர்ஜுன் லாபிர் FB இல் சாய்ந்தமருது வாக்களிக்கவில்லை என்று சொல்லிவிட்டு இப்போது மாற்று செய்தி போட்டிருக்குறான் இந்த சர்ஜூன்

    சர்ஜூன் என்பவன் ஹரீஸ்.க்கு விளக்கு பிடிப்பவன்

    ReplyDelete
  3. கடந்த கால அரசியலில் கிழித்து விட்டார், இனி எதிர் கால அரசியலில் கிளிக்கபோகிறார்.. உன் கேவலமான புத்தியாலும் சாய்ந்தமருது கல்முனைக்குடி உறவை சீர்குலைக்கும் தந்திரத்தினாலுமே இப்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அழிந்து செல்கிறது..

    உனக்கு என்ன வாக்கு கிடைத்தது என்று இங்கே நன்றி செலுத்துகிறாய்...

    இந்த செய்தியை கொடுத்த சர்ஜுன் லாபிர் FB இல் சாய்ந்தமருது வாக்களிக்கவில்லை என்று சொல்லிவிட்டு இப்போது மாற்று செய்தி போட்டிருக்குறான் இந்த சர்ஜூன்

    சர்ஜூன் என்பவன் ஹரீஸ்.க்கு விளக்கு பிடிப்பவன்

    ReplyDelete
  4. கடந்த கால அரசியலில் கிழித்து விட்டார், இனி எதிர் கால அரசியலில் கிளிக்கபோகிறார்.. உன் கேவலமான புத்தியாலும் சாய்ந்தமருது கல்முனைக்குடி உறவை சீர்குலைக்கும் தந்திரத்தினாலுமே இப்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அழிந்து செல்கிறது..

    உனக்கு என்ன வாக்கு கிடைத்தது என்று இங்கே நன்றி செலுத்துகிறாய்...

    இந்த செய்தியை கொடுத்த சர்ஜுன் லாபிர் FB இல் சாய்ந்தமருது வாக்களிக்கவில்லை என்று சொல்லிவிட்டு இப்போது மாற்று செய்தி போட்டிருக்குறான் இந்த சர்ஜூன்

    ReplyDelete
  5. கடந்த கால அரசியலில் கிழித்து விட்டார், இனி எதிர் கால அரசியலில் கிளிக்கபோகிறார்.. உன் கேவலமான புத்தியாலும் சாய்ந்தமருது கல்முனைக்குடி உறவை சீர்குலைக்கும் தந்திரத்தினாலுமே இப்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அழிந்து செல்கிறது..

    உனக்கு என்ன வாக்கு கிடைத்தது என்று இங்கே நன்றி செலுத்துகிறாய்...

    இந்த செய்தியை கொடுத்த சர்ஜுன் லாபிர் FB இல் சாய்ந்தமருது வாக்களிக்கவில்லை என்று சொல்லிவிட்டு இப்போது மாற்று செய்தி போட்டிருக்குறான் இந்த சர்ஜூன்

    சர்ஜூன் என்பவன் ஹரீஸ்.க்கு விளக்கு பிடிப்பவன்

    ReplyDelete
  6. கடந்த கால அரசியலில் கிழித்து விட்டார், இனி எதிர் கால அரசியலில் கிளிக்கபோகிறார்.. உன் கேவலமான புத்தியாலும் சாய்ந்தமருது கல்முனைக்குடி உறவை சீர்குலைக்கும் தந்திரத்தினாலுமே இப்போது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அழிந்து செல்கிறது..

    உனக்கு என்ன வாக்கு கிடைத்தது என்று இங்கே நன்றி செலுத்துகிறாய்...

    இந்த செய்தியை கொடுத்த சர்ஜுன் லாபிர் FB இல் சாய்ந்தமருது வாக்களிக்கவில்லை என்று சொல்லிவிட்டு இப்போது மாற்று செய்தி போட்டிருக்குறான் இந்த சர்ஜூன்

    சர்ஜூன் என்பவன் ஹரீஸ்.க்கு விளக்கு பிடிப்பவன்

    ReplyDelete

Powered by Blogger.