Header Ads



அமைச்சரவையில் ஒரேயொரு முஸ்லிம், ராஜாங்க அமைச்சர்களில் எவருமில்லை - மாவட்டத் தலைவராக ஒரு முஸ்லிம்


இன்று  புதன்கிழமை (12) நியமிக்கப்பட்டுள்ள, புதிய அமைச்சரவையில் ஒரேயொரு முஸ்லிம், அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


அந்த வகையில் அலி சப்ரிக்கு, நீதி அமைச்சு கிடைத்துள்ளது.


 ராஜாங்க அமைச்சராக, முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை


மாவட்டத் தலைவராக, ஒரு முஸ்லிம் அதாவது மஸ்தான் நியமனமாகியுள்ளார்.

No comments

Powered by Blogger.