Header Ads



மொனராகலை மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவு

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மொனராகலை மாவட்ட ரீதியிலான  தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி மொனராகலை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 208,193 (74.12%)

ஐக்கிய மக்கள் சக்தி SJB 54,147 (19.28%)

தேசிய மக்கள் சக்தி JJB 11,429 (4.07%)

ஐக்கிய தேசியக் கட்சி UNP 3,494 (1.24%)

No comments

Powered by Blogger.