துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நபி தோழர் #அபுஅய்யுப்அல்அன்சாரி அவர்களின் பெயரை தாங்கி நிற்கும் இறைஇல்லத்தில் ஜீம்ஆ தொழுகையை துருக்கி அதிபர் நிறைவேற்றிவிட்டு
நபி தோழர் அபுஅய்யுப் அல் அன்சாரி அவர்களின் கப்ரையையும் சியாரத் செய்து விட்டு, தனது நாட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியை துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்துகான் இன்று அறிவித்தார்
அந்த செய்தியில் துருக்கி தனது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கருங்கடலில் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களை கண்டுபிடித்துள்ளது என்றும் அது துருக்கைியை வளப்படுத்த இறைவன் தந்திருக்கும் அருள் என்றும் அவர் கூறினார்
3 கருத்துரைகள்:
Masha allah
Ippo Yaaarukkoo Moooku verthu irukkume..
puratchi vedikka adippadai vilume..
puthu puthu katchiyellam uruvaakume...
erdukaan musime illanu oru kootam sollume..
knjam illa konjam koodayaave kaalam thewappadum
Masha Allah...
Post a comment