Header Ads



நீதி அமைச்சராக, அலி சப்ரி நியமனம்


- Anzir -

புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று -12- பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்றது. 


கண்டி - மகுல்மடுவவில் இடம்பெற்ற நிகழ்வில் நாட்டின் நீதி அமைச்சராக அலி சப்ரி பதவியேற்றுக் கொண்டார்.

3 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. "The Muslim Voice" wishes to extend our warmest and sincere congratulations to Hon. Attorney-at-Law Ali Sabry - PC, MP on being appointed as the Minister of Justice of the SLPP - President Gotabaya Rajapaksa and PM Mahinda Rajapaksa new government today, Alhamdulillah.
    "The Muslim Voice" wishes Hon. Ali Sabry the very best in all his endeavours during his tenure in this office, Insha Allah.
    Noor Nizam - Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  3. புதிய நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கு எமது இதயங் கனிந்த நல்வாழ்த்துக்கள். தனது பொறுப்பைச்சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் நிறைவேற்ற அல்லாஹ் அருள்பாலிக்க பிரார்த்தனை செய்கின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.