Header Ads



கல்குடா தொகுதி முடிவுகள்

9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதி முடிவுகள்  வெளியாகியுள்ளது.

கல்குடா தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி TMVP 20,622

இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 17,312

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 15,394

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் SLMC 12,064

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 10,879

No comments

Powered by Blogger.