இலங்கையின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் விக்னேஸ்வரன் உரையாற்றியுள்ளார் என ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுடமன்ற உறுப்பினர் மனுசநாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்குள் நுழையும்போது விக்னேஸ்வரன் இலங்கையின் இறைமையை காப்பாற்றுவதற்கான சத்தியப்பிரமாணம் எடுத்தார் ஆனால் எனினும் தனது உரையில் நாட்டை பிளவுபடுத்தும் கருத்துக்களை அவர் வெளியிட்டுள்ளார் என மனுசநாணயக்கார தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a comment