August 12, 2020

ஒரே பார்வையில் புதிய, இராஜாங்க அமைச்சர்களின் விபரம்

01. சமல் ராஜபக்ஷ - உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம். 

02. பியங்கர ஜெயரட்ன - வௌிநாட்டு தொழில் வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தைபடுத்தல் 

03. துமிந்த திசாநாயக்க - சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்டம் 

04. தயாசிறி ஜயசேகர - பெட்டிக் கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி 

05. லசந்த அழகியவண்ண - கூட்டுறவு சேவைகள் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு 

06. சுதர்ஷனி பெர்ணான்டோபிள்ளை - சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு 

07. அருந்திக பெர்ணான்டோ - தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த பல்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் 

08. நிமல் லன்சா - கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் 

09. ஜயந்த சமரவீர - குத வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள், இயந்திர படகுகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி 

10. ரொஷான் ரணசிங்க - காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில் முயற்சி காணிகள் மற்றும் சொத்துகள் அபிவிருத்தி 

11. கனக ஹேரத் - கம்பனி தோட்டங்களை சீர்திருத்துதல், தேயிலை தோட்டங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தேயிலை ஏற்றுமதி மேம்பாடு 

12. விதுர விக்ரமநாயக்க - தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாடு 

13. ஜானக வக்கும்புர - கரும்பு, சோளம், மரமுந்திரி, மிளகு, கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட கைத்தொழில் அபிவிருத்தி 

14. விஜித வேருகொட - அறநெறி பாடசாலைகள் மற்றும் பிக்குமார் கல்வி பௌத்த பல்கலைக்கழகம் 

15. ஷெஹான் சேமசிங்க - சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுய தொழில் வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரசாங்க வளங்கள் அபிவிருத்தி 

16. மொஹான் டி சில்வா - உர உற்பத்தி மற்றும் வழங்கல், இரசாயன உரங்கள் மற்றும் கிருமி நாசினி பாவனை ஒழுங்குருத்துகை 

17. லொஹான் ரத்வத்த - இரத்தினக்கல், தங்க ஆபரணங்கள் மற்றும் கனிய வளங்கள் சார்ந்த கைத்தொழில் 

18. திலும் அமுனுகம - வாகன ஒழுங்குருத்துகை, பேருந்து போக்குவரத்து சேவைகள் மற்றும் புகையிரத பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் 

19. விமலவீர திசாநாயக்க - வன ஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் 

21. தாரக பாலசூரிய - பிராந்திய உறவு நடவடிக்கைகள் 

22. இந்திக அனுருத்த - கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருள் கைத்தொழில் 

23. கான்சன விஜயசேகர - அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இரால்கள் வளர்த்தல், கடற்றொழில் துறைமுகள் அபிவிருத்தி மற்றும் பல நாள் கடற்தொழில் அபிவிருத்தி மற்றும் மீன் ஏற்றுமதி 

24. சனத் நிஷாந்த - கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட அபிவிருத்தி 

25. சிறிபால கமலத் - மகாவலி வலையங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்பு பொது உட்கட்டமைப்பு வசதிகள் 

26. சரத் வீரசேகர - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி 

27. அனுராத ஜயரத்ன - கிராமிய வயல்கள், அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்பாசன அபிவிருத்தி 

28. சதாசிவம் வியாழேந்திரன் - தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி 

29. தேனுக விதான கமகே - கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு 

30. சிசிர ஜயகொடி - சுதேச வைத்திய முறைகளின் மேம்பாடு, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதாரம் 

31. பியல் நிஷாந்த டி சில்வா - மகளீர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, அறநெறி பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் 

32. பிரசன்ன ரனவீர - பிரம்புகள், பித்தளை, மட்பாண்டங்கள், மரபொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாடு 

33. விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலையங்கள் அபிவிருத்தி 

34. கால்நடை வளங்கள் பண்ணைகள் மேம்பாடு பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்

35. நெல் மற்றும் தானிய வகைகள் மரக்கறி பழங்கள் மிளகாய் உப்பு மற்றும் வெங்காயம் மற்றும் விதை உற்பத்தி உயர் தொழில்நுட்ப உற்பத்தி 

36. நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு கழிவுப் பொருள் அகற்றிகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் 

37. தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் 

38. நிதி மற்றும் மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு 

39. திறன்கள் அபிவிருத்தி தொழில் கல்வி மற்றும் தகவல் தொழில் நுட்பம் 

40. ஔடத உற்பத்திகள் மற்றும் வளங்கல்கள் மற்றும் ஒழுங்குருத்துகை 


1 கருத்துரைகள்:

Ministers list a sariya solla tupilla 32. Prasanna ranaweerku appuram enda ministry ku enda minister endu eduvum illai, type pana staf illavitalum,matra newsla copy paste panayuma vali illa? Idula NO 1 endu peetikolradu.

Post a comment