Header Ads



குவைத்தில் இலங்கையர் வபாத்

குவைத் நாட்டில் Taxi Driver ஆக பணிபுரிந்து வந்த சின்னக்கின்னியாவைச்சேர்ந்த சகோதரர் Abdul gafor Mohamed Safeer (19/08/2020 )பதன்கிழமை Jabriya Mubarak Hospital காலமானார்.

         

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் .


வல்ல நாயன் அல்லாஹ் அன்னாரின் நல்லமல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.


தகவல் :  ( Saylaneese Helping hands-Kuwait )

Phone: 55372403 Abdul Salam

1 comment:

Powered by Blogger.