ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் எவ்வித வரவேற்பு அணிவகுப்பும் இடம்பெறவில்லை.
விசேட மரியாதைகள் மற்றும் இராணுவ அணிவகுப்புகள் ஒன்றையும் இன்றைய தினம் அங்கு காண கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது.
சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளரால் ஜனாதிபதி வரவேற்கப்பட்டிருந்தார். பாடசாலை மாணவிகளால் மாத்திரம் மங்கள கீதம் பாடப்பட்டிருந்தது
ஆடம்பரமற்ற முறையில் இந்த நிகழ்வு இன்றைய தினம் நடத்தப்பட்டிருந்தமைக்கு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டுள்ளது.
3 கருத்துரைகள்:
yes, very good...
Excellent Example
நம்மட சோனிகள்ள சிலதுகள் தங்களை தேசியத் தலைவர், மாவட்டத் தலைவர் அப்பிடி இப்பிடின்னு சொல்லிப் பெரிய பெரிய ஆடம்பரத்தோட ஆட்டம் போடுதுகளே - அதுகளுக்கு இதக் காெஞ்சம் காட்டுங்கப்பா......
Post a comment