Header Ads



அதாவுல்லாக்கு எதுவுமில்லை


முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அதாவுல்லாக்கு இன்றை அமைச்சரவை நியமனத்தின் போது அமைச்சரவை அல்லது ராஐhங்க அமைச்சர் பதவி வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் அவருக்கு எந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இவர் 'எல்லாம் தெரிந்த' வல்லுனர், அதை சனாதிபதியும் பிரதமரும் சரியாகப் புரிந்து வைத்துள்ளனர்.

    ReplyDelete
  2. நிலை குலையாத அரசியல்வாதிக்கான இன்னுமொரு சோதனை.

    "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! Al Quran (9:51)

    ReplyDelete
  3. Oru Vela janaathipathi aahaporaro

    ReplyDelete
  4. Jaffna Muslim (JM) ஏதோ தனது சொந்த முதலீட்டில் ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்து மக்களின் பல்வேறு தரப்பட்ட அறிவினை விருத்தி செய்ய வேண்டும் என்ற நன்நோக்கில் செயற்பட்டு; பலவேறு விடயதானங்களை மக்களுக்கு வழங்குவது மட்டுமல்லாமல் வாசகர்களின் கருத்துக்களையும் வினவி அவற்றையும் பிரசுரித்து வருகின்றது. வாசகர்களுடைய கருத்துக்களை வினவ வேண்டிய அவசியம் அவரகளுக்கு இல்லை. எனினும் பொருத்தமான கருத்துக்களை வழங்கி விடயதானத்திற்கு மெருகூட்ட வேண்டியது வாசகர்களின் பொறுப்புமிக்க கடமையாகும். சொல்லப்படும் விடயத்திற்கு எதிராக குதர்க்கமாக எழுதி சிறுபிள்ளைத்தனமாக தர்க்கிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அதனை Jaffna Muslim விரும்பவும் மாட்டாது. மேலும் அது பத்திரிகைத் தர்மமும் இல்லை. எனவே வாதசகர்கள் தம் பொறுப்பினையும் உணர்ந்து ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கி JM மின் நோக்கத்தினை சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வது மட்டுமன்றி இந்தியாவின் பிரபல on-line பத்திரிகைகளின் வாசகர்கள் ஒரு விடயம் சம்பந்தமாக எப்படியான கருத்துக்களை பதிவேறறம் செய்கினறார்கள் என்பதனையும் படித்து கவனத்தில் கொண்டால் அது வாசகர்களாகிய நாங்கள் JM மின் தரம் உயர்வதற்குச் செய்யும் உதவியாகும்

    ReplyDelete

Powered by Blogger.