Header Ads



கஞ்சாவை ஏற்றுமதி செய்தால், அதிகளவில் அந்நிய செலாவணியை சம்பாதிக்கலாம் - அமைச்சர் பந்துல


கஞ்சா பயிரில் இருந்து மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்தால், அனைத்து ஏற்றுமதி பொருட்களை விட அதிகளவான வெளிநாட்டு அந்நிய செலாவணியை கஞ்சா மூலம் சம்பாதிக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கஞ்சா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருப்பதன் காரணமாகவே விஷத்துடன் கூடிய கஞ்சாவை பொது மக்கள் சட்டவிரோதமாக பயன்படுத்த நேரிட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உலகில் உள்ள வேறு நாடுகள் அதிகளவில் கஞ்சாவை ஏற்றுமதி செய்கின்றன.

அரசுக்கு எதிராக பலமாக மோதியதன் காரணமாக பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையில் கஞ்சாவுக்கு முற்றாக தடைவிதித்தனர் என்பது வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், பல்துறை சார்ந்த தொழில்களை எப்படி உருவாக்குவது என்று மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. Buddhist Country Theory...Many more to come.
    Human have to satisfy the feelings.. Need prostitution places in all cities..Buddhist Country Theory...Many more to come....

    ReplyDelete
  2. Islamic countries also having prostitution like Dubai and main drug dealers permanently living and doing businesses openly ,Hence don't bring or cover any religion for your comments. All religions are pure and brought by God but governments and ruler's of the countries making strategies based on their mind set.

    ReplyDelete
  3. Ellam mudinthu Ilippail Earinatham Mudappae.

    ReplyDelete
  4. கஞ்சாவை சட்டபூர்வமாக்கி நாடளாவிய ரீதியில் பயிரிட்டு ஏற்றுமதியும செய்து வருமானம் கிடைத்தால் சாதாரணமான ஒரு குடும்பத்துக்கு மாதமொன்றுக்கு 2500 ரூபாவுடன் வாழ்க்ைகயைக் கொண்டு நடாத்தலாம்.

    ReplyDelete
  5. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்:

    “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது”

    (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக;

    நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.

    (அல்குர்ஆன் : 2:219)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.