Header Ads



குவைத்தில் இலங்கையர் வபாத்

குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்த கொழும்பைச்சேர்ந்த சகோதரர் - Mohamed Faisal (04/08/2020 ) செவ்வாய் கிழமை காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 
05/08/2020 நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வல்ல நாயன் அல்லாஹ் அன்னாரின் நல்லமல்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.

தகவல் : Habeeb 

2 comments:

Powered by Blogger.