Header Ads



இதுவரை 7 வேட்பாளர்கள் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளின் கீழ்,  வேட்பாளர்கள் எழுவர் உட்பட 440 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

பொலிஸ் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், ​இதுவரைக்கும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார். 

No comments

Powered by Blogger.