August 06, 2020

குருநாகல் மேயர் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்ய பணிப்பு

குருநாகல் மாநகர மேயர், நகர ஆணையாளர் மற்றும் மேலும் மூவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment