Header Ads



புத்தளத்தில் முஸ்லிம்கள் ஒரு, பிரதிநிதியை வென்றனர் - தராசு 53,080 வாக்குகளை பெற்றது

புத்தளம் மாவட்டத்தில் தராசு சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளையும் உள்ளடக்கி களத்தில் இறங்கிய முஸ்லிம்கள் இம்முறை ஒரு பிரதிநிதியை வென்றெடுத்துள்ளனர்.

Puttalam - 47,121
Nattandiya - 2,906 +
Anamaduwa - 888
Chilaw - 2,165+

Alhamdulillah 53,080+

Alhamdulillah

5 comments:

Powered by Blogger.