August 07, 2020

527,364 விருப்பு வாக்குகளை பெற்று மஹிந்த சாதனை, ஜொன்ஸ்டனுக்கு 199203, தயாசிறிக்கு 112452

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான குருணாகல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

இதன் அடிப்படையில் குருணாகல் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு, 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

மஹிந்த ராஜபக்ஷ - 527,364 

ஜொன்ஸ்டன் பெரேரா - 199,203 

குணபால ரத்னசேகர - 141,991 

தயாசிறி ஜயசேகர - 112,452 

அசங்க நவரத்ன - 82,779 

சமன்பிரிய ஹேரத் - 66,814 

டீ.பி.ஹேரத் - 61,954 

அநுர பிரியதர்ஷன யாபா - 59,696 

பியரத்ன ஹேரத் - 54,351 

ஷாந்த பண்டார - 52,086 

சுமித் உடுகும்புர - 51,134 

ஐக்கிய மக்கள் சக்தி 

நளின் பண்டார - 75,631 

ஜே.சி அலவதுவல - 65,956 

அசோக் அபேசிங்க - 54,512 

துஷார இந்துனில் - 49,364 

அதனடிப்படையில் குருணாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவான வாக்கு பெற்று அபார வெற்றியீட்டியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a comment