August 07, 2020

இலங்கையின் பிரதமராக 4 ஆவது முறையாக மஹிந்த - 9 ஆம் திகதி பதவிப் பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் பிரதமர் எதிர்வரும் 9ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அன்றைய தினம் பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.


இலங்கையின் பிரதமராக நான்காவது முறையாக மஹிந்த ராஜபகஷ நியமிக்கப்படவுள்ளார்.


மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a comment