Header Ads



354 ஓட்டங்களை பெற்று சந்திமால் சாதனை



முதற்தர போட்டியொன்றில் வரலாற்றில் அதிகளவான ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை தினேஸ் சந்திமால் பெற்றுள்ளார். 

391 பந்துகளில் 33 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 354 ஓட்டங்களை பெற்று இவ்வாறு சாதனைப் படைத்துள்ளார்.

1 comment:

  1. Against which team? Incomplete news items are equivalent to no news.

    ReplyDelete

Powered by Blogger.