2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான இரத்தினபுரி மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பவித்ரா வன்னியாராச்சி - 200,977
பிரேமலால் ஜயசேகர - 104,237
ஜானக வக்கும்புர - 101,225
காமினி வலேபொட - 85,840
அகில எல்லாவல - 71,179
வாசுதேவ நாணயக்கார - 66,991
முதிதா பிரியாந்தி - 65,923
ஜோன் செனவிரத்ன - 58,514
ஐக்கிய மக்கள் சக்தி
ஹேஷான் விஜய விதானகே - 60,426
வருண பிரியந்த லியனகே - 47,494
தலதா அதுகோரல - 45,105
0 கருத்துரைகள்:
Post a comment