Header Ads



மாவட்டங்களுக்கு 23 இணைப்புகுழு தலைவர்கள் நியமனம் - முல்லைத்தீவு + மன்னார், மஸ்தான்


மாவட்ட ரீதியான அபிவிருத்தி தலைவர்களின் பதவிப் பிரணமான நிகழ்வு சற்று முன்னர் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள மகுல்மடுவ மண்டபத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஆரம்பமானது.

இதன்போது அனைத்து மாவட்டங்களுக்குமான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்கள் நியமனம் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.

அவர்களின் முழு விபரம்:


1. கொழும்பு : பிரதீப் உதுகொட

2. கம்பஹா: சஹான் பிரதிப் விதான

3. களுத்துறை: சஞ்ஜீவ எதிரிமான

4. கண்டி: வசந்த யாப்பா பண்டார

5. மாத்தளை: எம்.நாலக பண்டார கோட்டேகொட

6. நுவரெலியா: எஸ்.பி.திஸாநாயக்க

7. காலி:  சம்பத் அத்துக்கோரல

8. மாத்தறை: நிபுன ரணவக்க

9. அம்பாந்தோட்டை: உபுல் கலஹபத்தி

10. யாழ்ப்பாணம்: அங்கஜன் இராமநாதன்

11. கிளிநொச்சி: டக்லஸ் தேவானந்தா

12. வவுனியா: கே.திலீபன்

13. முல்லைத்தீவு  மற்றும் மன்னார்: கே.காதர்ஸ்தான்

14. அம்பாறை: டி.வீரசிங்கம்

15. திருகோணமலை: கபில அத்துக்கோரல

16. குருணாகல்: குணபால ரத்னசேகர

17. புத்தளம்: அசோக பிரியந்த

18. அனுராதபுரம்: எச். நந்தசேன

19. பொலன்னறுவை: அமர கீர்த்தி அத்துக்கோரல


மாவட்ட ஒருங்கிணைப்பு இணைக் குழுத் தலைவர்கள்


1. பதுளை: சுதர்ஷன தெனிப்பிட்டிய

2. மொனராகலை:  குமாரசிறி ரத்னாயக்க

3. இரத்தினபுரி: அகில எல்லாவல

4. கேகாலை: இராஜிகா விக்ரமசிங்க

1 comment:

  1. மன்னார் முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக்குழு தலைமைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மதிப்புக்குரிய மஸ்தான் அவர்களுக்கு எனது நல் வரவேற்ப்பு. ஆய்வின்போது நீங்கள் அமைச்சராக இருந்தபோது இன வேறுபாடில்லாமல் பணியாற்றியமை அறிந்து மகிழ்ந்தேன். உங்கள் பணி இனிதே தொடர அன்பான நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.