Header Ads



பிற்பகல் 2 மணி வரை 60 வீதமான வாக்குப்பதிவு


நாட்டின்  9 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று நடைபெறுகின்றது.  இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை இடம்பெற்று வருகின்றது.

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியில் 60 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

No comments

Powered by Blogger.