Header Ads



UFC சம்பியன் ஹபீப், தந்தையை இழந்தார்


ரஷ்யாவினுடைய பிரபல UFC உலக சாம்பியன் செச்னிய்யாவைச் சேர்ந்த ஹபீப் நூர் முகம்மதுவின் தந்தை அப்துல் மனாப் ( வயது 57) கொரானா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கடந்த சில வாரங்களாக கொரொனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தோல்வியின்றி தொடர் வெற்றி நாயகனாக தன்னை நிலைப்படுத்தி வரும் வீரர் ஹபீப் அவர்களின் ஒரே பயிற்றுவிப்பாளர் அவரது தந்தையாகிய மனாப் அவர்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Abu Ariya






No comments

Powered by Blogger.